குறிப்பிட்ட பிரிவினருக்கு விசா கட்டுப்பாட்டில் புதிய தளர்வுகள்-ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு Nov 16, 2020 2810 குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள், மாணவர்களுக்கு விசா கட்டுப்பாட்டில் ஐக்கிய அரபு அமீரகம் தளர்வுகளை அறிவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, முதலீட்டாளர்களுக்கு மட்ட...